பரளிக்காடு சுற்றுலா ரத்து

img

பரளிக்காடு சுற்றுலா ரத்து வனத்துறையினர் அறிவிப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா மறு  தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப் படுவதாக வனத்துறையினர் அறிவித் துள்ளனர்